Casa > W > What's The Meaning Of Whatsapp In Tamil?

What's the meaning of WhatsApp in Tamil?

I got this below forward message in Whatsapp

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் .

1. WhatsApp - புலனம்

2. YouTube - வலையொளி

3. Instagram - படவரி

4. WeChat - அளாவி

5.Messenger - பற்றியம்

6.Twitter - கீச்சகம்

7.Telegram - தொலைவரி

8. Skype - காயலை

9.Bluetooth - ஊடலை

10.WiFi - அருகலை

11.Hotspot - பகிரலை

12.Broadband - ஆலலை

13.Online - இயங்கலை

14.Offline - முடக்கலை

15.Thumb Drive - விரலி

16.Hard Disk - வன்தட்டு

17.GPS - தடங்காட்டி

18.CCTV- மறைகாணி

19.OCR - எழுத்துணரி

20 LED - ஒளிர்விமுனை

21.3D - முத்திரட்சி

22.2D - இருதிரட்சி

23.Projector - ஒளிவீச்சி

24.Printer - அச்சுப்பொறி

25.Scanner - வருடி

26.Smart Phone - திறன்பேசி

27.Simcard - செறிவட்டை

28.Charger - மின்னூக்கி

29.Digital - எண்மின்

30.Cyber - மின்வெளி

31.Router - திசைவி

32.Selfie - தம் படம் - சுயஉரு

33 Thumbnail - சிறுபடம்

34.Meme - போன்மி

35.Print Screen - திரைப் பிடிப்பு

36.Inket - மைவீச்சு

37.Laser - சீரொளி

De Eveline

Quanto tempo demora para instalar o Windows 10? :: Se a bateria do meu Surface Pro 3 está a esgotar-se mais rapidamente do que o normal, devo substituir a bateria?